#Breaking : நாளை தலைப்பு செய்தியையே மாற்றும் சம்பவம்... திண்டுக்கல் ஹாஸ்பிடல் தீ விபத்து... உயரும் பலி எண்ணிக்கை
தனியார் மருத்துவமனையில் தீ - பலி 7 ஆக உயர்வு திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு