BREAKING|| மேலும் ஒரு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Update: 2024-12-12 16:35 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நாளை (13.12.2024) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை மேலும் ஏதேனும் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழகத் தேர்வு நாளை இருந்தால் தேர்வு நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி.,இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு.

Tags:    

மேலும் செய்திகள்