இரவில் அரக்கனாக மாறிய குற்றால அருவிகள் - இயற்கையின் ருத்ரதாண்டவம்... நடுங்கவைக்கும் லைவ் காட்சிகள்
தென்காசியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம்.
குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் காரணமாக அருவி கரையோரம் இருந்த கடைகளில் தண்ணீர் புகுந்தது.