"இந்தியா முழுவதும் பரவும் H3 42 வைரஸ்"... "வரும் 10 -ம் தேதி முதல் காய்ச்சல் முகாம் " - அமைச்சர் மா.சுப்ரமணியன்

Update: 2023-03-07 02:15 GMT
  • இன்ஃப்ளூயன்சா H3N2 வைரஸ் கொரோனா போன்று பரவும்.
  • முன்னாள் எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா எச்சரிக்கை.
  • காய்ச்சல், தொண்டை புண், இருமல், சளி இதன் அறிகுறிகள்.
  • மாஸ்க் அணியவும், அடிக்கடி கைகளை கழுவவும் வலியுறுத்தல்.
  • வயதானவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் வலியுறுத்தல்.
Tags:    

மேலும் செய்திகள்