வினேஷ் போகத் ஓய்வு - பொதுமக்கள் சொல்வது என்ன?

Update: 2024-08-08 16:46 GMT

வினேஷ் போகத் ஓய்வுபெற்றது சரியான முடிவுதான்"

"மத்திய அரசிடம் இருந்து எந்த ஆதரவும் இல்லை"


சுந்தர் பிரபு, திருப்பரங்குன்றம்

"வினேஷ் போகத் ஓய்வுபெற்றது தவறான முடிவு"

"மேல்முறையீட்டில் நல்ல தீர்ப்பு கிடைக்கலாம்"


அபினா, கொத்தமங்கலம்

"வினேஷ் போகத் மீண்டும் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும்"

Tags:    

மேலும் செய்திகள்