`ஒலிம்பிக் 2024'.. 20 வயதிலேயே தங்கத்தை தட்டி தூக்கிய இளம் சிங்கம் | Paris Olympic 2024

Update: 2024-08-01 17:51 GMT

பாரிஸ் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டியில் 20 வயதே நிரம்பிய ஜப்பான் வீரர் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் தனிநபர் பிரிவில் ஜப்பான் வீரர் ஓஹா சினோசுகே 86 புள்ளி 832 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். சீன வீரர்கள் ஷாங் வெள்ளிப் பதக்கத்தையும் மற்றொரு இந்திய வீரர் ஷியோ வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்