டிரம்ப்புடன் நடந்த அந்த மீட்டிங் - உலகை திரும்ப வைத்த ஜெலன்ஸ்கியின் வார்த்தைகள்

Update: 2025-03-20 12:28 GMT

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த நிபந்தனையற்ற போர் நிறுத்தத்தை ஏற்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ZELENSKIY தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் Donald Trump வெளிப்படையான உரையாடலை மேற்கொண்டதாக தெரிவித்தார். நீடித்த அமைதியை எட்டுவதற்கு, உக்ரைன், அமெரிக்கா இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அமெரிக்காவுடன் இணைந்து, இந்த ஆண்டே நீடித்த அமைதியை அடைய முடியும் என்று தான் நம்புவதாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்