ஆபாச நடிகை வழக்கு...ட்ரம்ப்க்கு உச்சபட்ச தண்டனை... தலையில் விழுந்த பேரிடி
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில், டொனால்ட் ட்ரம்புக்கு, வரும் வெள்ளிக்கிழமை தண்டனை அறிவிக்கப்படுவது உறுதியாகியுள்ளது. டிரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளையும், நியூயார்க் மென்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றம் உறுதி செய்தது. இதனை எதிர்த்து, டிரம்ப் தாக்கல் செய்த மனுவை, மென்ஹாட்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனையடுத்து, வரும் வெள்ளிக்கிழமை, ட்ரம்ப்புக்கு தண்டனை அறிவிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.