திடீர் வெள்ளப்பெருக்கு..மிதக்கும் வீடுகள், பள்ளிக்கூடங்கள்.. தத்தளிக்கும் பரிதாப காட்சி

Update: 2025-03-20 06:03 GMT

பெரு நாட்டின் தெற்குப் பகுதியில் கனமழை காரணமாக நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. டிடிகாகா Titicaca ஏரி நிரம்பி ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, அப்பகுதி மக்கள் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்கூடத்தை தண்ணீர் சூழ்ந்துள்ளதால்,

குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்