போனில் ஓகே சொன்ன டிரம்ப்?.. அள்ள அள்ள வரும் பிணங்கள் - கற்பனை செய்யவே முடியாத கோரம்

Update: 2025-03-18 15:27 GMT

மீண்டும் தொடங்கியது இஸ்ரேல் காசா போர். இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலில் 400 பேர் பலி. அமைதி திரும்பிய பிறகு நடத்தப்பட்ட முதல் மாபெரும் தாக்குதல். காசா மருத்துவமனைகளில் குவியல் குவியலாக பிணங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்