காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (14-08-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-08-14 06:17 GMT

ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய மூன்று பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவு...

திருச்சி விமான நிலையத்தில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்....

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு....

கடலூர் அருகே நெல்லிக்குப்பத்தில், நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல்....

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமிற்கு, வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்...

Tags:    

மேலும் செய்திகள்