மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (12-07-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-07-12 08:54 GMT

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் பாஜக, சிபிஐ விசாரணை கேட்பது ஏன்?....

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாவடக்கத்துடன் பேச வேண்டும்....

வரும் 17ஆம் தேதி முதல் தென்காசியில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார், சசிகலா....

தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில், அரசுப் பள்ளிக்கு பூட்டுப்போட்டு ஃபார்வார்டு ப்ளாக் கட்சியினர் போராட்டம்....

60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற 2 பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சோகம்....

கமலா ஹாரிஸை துணை அதிபர் டிரம்ப் என்றும், ஜெலன்ஸ்கியை அதிபர் புதின் என்றும் குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் பைடன்...

Tags:    

மேலும் செய்திகள்