கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்; விடுதி உரிமையாளரை வெளுத்தெடுத்த உறவினர்கள்... பரபரப்பு காட்சி

Update: 2024-10-22 11:59 GMT

கோவை அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த த​ங்கும் விடுதி உரிமையாளர் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்