தமிழை தொடர்ந்து இந்தியிலும் "பெருசு" ரீமேக்
பெருசு படம் இந்தியில ரீமேக் ஆக போகுது... ஏற்கனவே இலங்கையில ரிலீசாகி சர்வதேச அளவுல விருதையும், பாராட்டையும் பெற்ற TENTIGO படத்தைதான் தமிழ்ல பெருசு என்ற டைட்டிலல ரீமேக் பண்ணாங்க.. இப்ப, அதே TENTIGO படத்தை இந்தியில டைரக்டரு ஹன்சல் மேத்தா ரீமேக் பண்ணப்போறாரு.. படத்தில இருக்க காமெடி சீன்ஸ் என்ன வயிறு குலுங்க சிரிக்க வச்சதுநாள இதை ரீமேக் பண்ணபோறதா சொல்லியிருக்காரு..
தமிழ்ல பெருசு படம் தியேட்டர்ல நல்ல வரவேற்பை பெற்றுட்டு இருக்க, அதுல இருந்து அடுத்தடுத்து வர புரோமோக்கள் ஃபேன்ஸை மகிழ்விச்சிட்டு இருக்கு..
Next Story