காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (08-08-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-08-08 06:01 GMT

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் 11 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு....

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்போ செந்திலின் கூட்டாளி ஈசாவிடம் 3 நாட்கள் தீவிர விசாரணை....

ஆகஸ்ட் 15-ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது புவிநோக்கு செயற்கைக் கோள்...........

கமலா ஹாரிஸின் பிரசாரக் கூட்டத்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் கண்டனக் குரல்....

Tags:    

மேலும் செய்திகள்