இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (20-10-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-20 14:09 GMT

வங்கக்கடலில் வரும் 23ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு...

தீபாவளி பண்டிகைக்கு காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி...

வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்காவிற்கு ஆதரவாக சோனியா, ராகுல் காந்தி பிரசாரம்...

 இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவது யார்?

Tags:    

மேலும் செய்திகள்