ரெட் அலர்ட் ஆட்டம் ஆரம்பம்.. 20 செ.மீ-க்கு மேல் பேய் மழை.. தயார் நிலையில் தமிழகம்
ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் குழுவில், Bassist ஆக பணியாற்றி வந்த மோகினி டே, உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு தம்பதியின் விவாகரத்தையும், மோகினி டே விவாகரத்தையும் தொடர்பு படுத்தி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்கள் பரவி வந்தன. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மோகினி டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மூலம் பேசியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் தனக்கு அப்பா போன்றவர் என்றும், எதிர்மறை கருத்துக்களை பரப்பும் மனிதர்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.