"நாம இந்தி படிச்சா வடநாட்டுக்கு போய் பானிபூரி தான் விக்கணும்" - தா.மோ.அன்பரசன்
இந்தி படித்தவர்கள், எங்கள் வீட்டில் மாடு மேய்ப்பதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் விமர்சித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற முதல்வர் ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், அண்ணாவின் இரு மொழிக் கொள்கையை படித்ததால் தான், தமிழர்கள் உலகம் முழுவதும் கோலோச்சுவதாக கூறினார்.