ஆபிஸுக்குள் நடந்த பயங்கரம்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

Update: 2024-08-23 06:13 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மாவட்ட மக்கள் நீதி மைய நிர்வாகி அலுவலகத்திற்குள் புகுந்து கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ராஜபாளையம் ஓட்டுநர் பயிற்சி பள்ளி செயலாளராக உள்ள குருமூர்த்திக்கும், ஓட்டுனர் பயிற்சி பள்ளியை சேர்ந்த சிலருக்கும் கட்டணம் நிர்ணயம் செய்வதில் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ம.நீ.ம நிர்வாகி குருமூர்த்தி தாக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்