வாந்தி வந்ததால் ரயிலின் கதவு ஓரத்தில் நின்ற கர்ப்பிணி பெண்... ஒரு நொடியில் நடந்த பயங்கரம்
ரயில் கதவு ஓரத்தில் நின்ற கர்ப்பிணி பெண் தவறி விழுந்து பலி/விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் பரிதாப பலி/வாந்தி வந்ததால், காற்றோட்டமாக ரயிலின் கதவு ஓரத்தில் நின்று வாந்தி எடுக்க முற்பட்டபோது தவறி விழுந்த விபரீதம்..