மாஸ்..மாஸ்..மாஸ்.. வருடத்தின் முதல்நாளில் உலகை மிரளவிட்ட இந்திய ராணுவத்தின் வீடியோ

Update: 2025-01-01 12:35 GMT

மாஸ்..மாஸ்..மாஸ்.. வருடத்தின் முதல்நாளில் உலகை மிரளவிட்ட இந்திய ராணுவத்தின் வீடியோ

  • புத்தாண்டை கொண்டாடும் நாம், எல்லையில் பாதுகாப்பு பணியில் உள்ள நமது வீரர்களின் அசாத்திய தியாகங்களை சிந்தித்து பார்ப்பது முக்கியம் என்று இந்திய ராணுவம் வீடியோவை வெளியிட்டுள்ளது.
  • ராஜஸ்தானில் கோடையில் கடும் வெப்பம் முதல் லடாக், காஷ்மீர், இமாச்சல், அருணாச்சல், சிக்கிமில் எலும்பையும் உறைய வைக்கும் குளிர்லும் நமது வீரர்கள் கடமையில் உறுதியாக உள்ளனர்.
  • கரடுமுரடான நிலப்பரப்பு, பனியால் மூடப்படும் இடங்கள், பருவமழையில் சதுப்பு நிலமாக மாறும் இடங்கள் என அனைத்து சவால்களிலும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் எல்லையில் உறுதியாக நிற்கும் அவர்களின் வீடியோ காட்சியை ராணுவம் வெளியிட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்