புழுத்துப்போன அரிசி.. ஆத்திரத்தில் மொத்த அரிசியையும் ரோட்டில் கொட்டிய மக்கள் - வைரலாகும் வீடியோ
புழுத்துப்போன அரிசி.. ஆத்திரத்தில் மொத்த அரிசியையும் ரோட்டில் கொட்டிய மக்கள் - வைரலாகும் வீடியோ
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி, கீழ்சாத்தனூர் கிராமத்தில், புழுத்துப்போன அரிசியை நிவாரணமாக வழங்கியதாக புகார் எழுந்துள்ளது. ரேஷன் கடை முன்பு, அரிசியை சாலையில் கொட்டி பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.