சென்னை மக்களுக்கு சர்ப்ரைஸ்..டார்லிங் ஷோரூமின் 150வது கிளை மாதவரத்தில் திறப்பு | Chennai
பிரபல டார்லிங் ஷோரூமின் 150வது கிளை திறப்பு விழா மாதவரத்தில் விமர்சையாக நடைபெற்றது. புதிய ஷோரூமை டார்லிங் நிறுவன தென்னிந்திய மண்டல இயக்குனர் ரிச்சர்ட் டேனியல் ராஜ் முன்னிலையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். திறப்பு விழாவையொட்டி, முதல் நாளில் சிறப்பு சலுகையாக, 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கியவர்களுக்கு தங்க நாணயம் இலவசமாக வழங்கப்பட்டது.