"நான் பேசியதை பார்த்து ஜெயலலிதாவே மிரண்டு போனார்" - அப்படி என்ன பேசினார் அமைச்சர் துரைமுருகன்?

Update: 2024-12-06 01:58 GMT

"நான் பேசியதை பார்த்து ஜெயலலிதாவே மிரண்டு போனார்" - அப்படி என்ன பேசினார் அமைச்சர் துரைமுருகன்?

"விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தை ஜெயலலிதா கொண்டுவந்தார்"

"சட்டப்பேரவையில் நான் பேசியதை பார்த்து ஜெயலலிதாவே மிரண்டு போனார்"

"ஜெயலலிதா எப்போதும் என்னிடம் ஆங்கிலத்தில்தான் பேசுவார்"

"நல்லவேளை நீங்க சினிமா துறைக்கு வரவில்லை என்று ஜெயலலிதா என்னிடம் சொன்னார்"

"சினிமாவுக்கு வந்து இருந்தால் சிவாஜி இருந்திருக்க மாட்டார் என ஜெயலலிதா சொன்னார்"

அழைப்பிதழில் என் பேரு சின்னதா இருக்கு - துரைமுருகன் கலகல பேச்சு

துரைமுருகன் பேச்சால் குலுங்கி, குலுங்கி சிரித்த ஆட்சியர், எம்.எல்.ஏ.க்கள்

"எம்.எல்.ஏ. யாரெல்லாம் அவர்களே சொன்னாரோ, அவர்களை நானும் சொன்னதாக வைத்துக்கொள்ளுங்க"

"ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் கோரிக்கைக்கு துரைமுருகன் கலகல பதில்"

"வில்வநாதன் - எனக்கு பொற்பாதமும் கிடையாது... அவரு என்னோட காலில் விழவில்லை"

Tags:    

மேலும் செய்திகள்