"வடலூர் வள்ளலார் கோவில் பெருவெளியில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் உள்ள நிலத்தில் முதியோர் இல்லம், சித்தா மருத்துவமனை பணிகளை அக். 2வது வாரத்துக்குப் பின் தொடரலாம்"/இந்து சமய அறநிலைய துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி/கட்டுமான பணிகள் துவங்க எதிர்ப்பு கூறுவதற்கான காரணங்களை அக்டோபர் 3ம் தேதி தெரிவிக்க மனுதாரர்களுக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவு////2/வடலூர் வள்ளலார் பெருவெளியில் மருத்துவமனை கட்ட அனுமதி