#BREAKING || வள்ளலார் சத்தியஞான சபை நிலம் யார் பெயரில் உள்ளது? - உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவு

Update: 2024-09-05 13:21 GMT

"வடலூர் வள்ளலார் சத்தியஞான சபைக்கு சொந்தமான 34 ஏக்கர் நிலம் யார் பெயரில் உள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்"/செப்டம்பர் 12ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/27 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை அடையாளம் காண ஆட்சியர் அமைத்த குழுவில், குறிஞ்சிப்பாடி, வடலூர் சார் பதிவாளர்களையும் சேர்க்க உத்தரவு/வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் செப்டம்பர் 12க்கு தள்ளிவைப்பு/1975ஆம் ஆண்டுக்கு பின் 71 ஏக்கர் நிலம் மட்டுமே வள்ளலார் தெய்வ நிலையம் பெயரில் உள்ளது - தமிழக அரசு/மீதமுள்ள 34 ஏக்கர், தனிநபர்கள் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அங்கு கடைகள், மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன - தமிழக அரசு/கோப்புக்காட்சி/5/வள்ளலார் சத்தியஞான சபை - அறிக்கை அளிக்க உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்