தலைகீழாக மாறும் கல்லூரி படிப்பு முறை-இனி 12th-ல எந்த குரூப் எடுத்தாலும் எந்த கோர்ஸ்னாலும் படிக்கலாம்

Update: 2024-12-06 03:07 GMT

தலைகீழாக மாறும் கல்லூரி படிப்பு முறை-இனி 12th-ல எந்த குரூப் எடுத்தாலும் எந்த கோர்ஸ்னாலும் படிக்கலாம்


புதிய கல்விக் கொள்கை அடிப்படையில், உயர்கல்வி சேர்க்கையில் பின்பற்றப்படும் நடைமுறைக்கான வரைவு அறிக்கையை, பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்டுள்ளது. புதிய விதிமுறைப் படி, இனி ஆண்டிற்கு இரு முறை மாணவர் சேர்க்கை இளநிலை மற்றும் முதுகலை வகுப்புகளில் மேற்கொள்ளப்படும். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களிலும் மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பில் எந்த பிரிவை தேர்ந்தெடுத்து படித்தாலும், மாணவர்கள் விரும்பும் இளநிலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேரலாம். இளநிலை படிப்புகளை மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் முடிக்கக்கூடிய வகையிலும்,

முதுகலை படிப்புகளை இரண்டு அல்லது ஓராண்டில் முடிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்