``5000க்கும் 10ஆயிரத்துக்கும்... யாருக்குமே இங்க பாதுகாப்பு இல்ல..'' டிடிவி பரபரப்பு பேட்டி
திமுகவை வீழ்த்துவதற்கு ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒரே அணியாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.