அவனியாபுரம் ஜல்லிக்கட்டை போட்டோ எடுக்க பிரான்சில் இருந்து வந்த 3 புகைப்படக் கலைஞர்கள்

Update: 2025-01-13 14:21 GMT

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில், அந்த நிகழ்வுகளை புகைப்படம் எடுப்பதற்காக பிரான்சில் இருந்து மூன்று புகைப்படம் ஒளிப்பதிவாளர்கள் அவனியாபுரத்திற்கு வருகை தந்துள்ளனர். ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை பார்ப்பதற்கு ஆவலுடன் இருப்பதாகவும், நிகழ்வுகளை படம் பிடித்து தங்கள் நாட்டு நாளிதழ்ளில் விவரமாக வெளியிட இருப்பதாகவும் அவர்கள் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்