கடைசி நேரத்தில் மக்கள் எடுத்த முடிவு.. நம்ம சென்னையா இது?.. மூச்சு விட இடமில்லை..மாறிய நிலைமை
பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து, மதுரை வரை இயக்கப்பட்ட முன்பதிவு இல்லாத சிறப்பு மெமு ரயிலில் கூட்டம் குறைவாக காணப்பட்ட நிலையில், திருச்செந்தூர் உள்ளிட்ட வழக்கமான ரயில்களில் ஏற பயணிகள் முண்டியடித்தனர். கூடுதல் தகவல்களை வழங்க செய்தியாளர் தாயுமானவன் இணைந்துள்ளார்...