உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள்

Update: 2024-08-26 06:40 GMT

திருச்சியில், மாணவர்களின் அபாகஸ் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்து அபாகஸ் பயிற்சி பெற்ற 265 மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற அனைவரும் தங்கள் கண்களைக் கட்டிக் கொண்டு 60 நிமிடங்களில் 600 கணக்குகளுக்கான விடையை கண்டறிந்தனர். மாணவர்களின் இந்நிகழ்வு, செவி உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்