#BREAKING || டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் முறைகேடு வழக்கு.. ஐகோர்ட் போட்ட உத்தரவு

Update: 2024-04-24 13:21 GMT

தமிழகத்தில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கக் கோரி வழக்கு. தமிழக அரசு, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

Tags:    

மேலும் செய்திகள்