#BREAKING || 5 முக்கிய ரயில்கள், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் திடீர் ரத்து - தென் மாவட்ட மக்களுக்கு விழுந்த பேரிடி

Update: 2024-12-02 02:31 GMT

விழுப்புரத்தில் கடும் வெள்ள பாதிப்புகள் எதிரொலி

சென்னை - தென் மாவட்டங்களுக்கு இடையிலான 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து

விக்கிரவாண்டி - முண்டியம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும் வெள்ளநீர்

பாலத்தில் அபாய அளவை தாண்டி வெள்ள நீர் செல்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

நெல்லை - சென்னை எழும்பூர் வந்தே பாரத், மதுரை - சென்னை எழும்பூர் வைகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து

காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து

Tags:    

மேலும் செய்திகள்