#Breaking : `51 B'- தண்டவாளத்தில் மாற்றமா? பெட்டிகளுக்கு அடியில் அதிகாரிகள்-ஸ்பாட்டில் மோப்ப நாய்கள்
கவரப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு/தண்டவாளத்தில் 51 B பகுதியில் இன்டெர்லாக் செயல்பாடு குறித்து ஆய்வு செய்தனர். மோப்ப நாய் உதவியுடனும் ஆய்வு/மெயின் லைனில் சென்ற ரயில் லூப் லைனுக்கு மாறியது எப்படி என ரயில்வே அதிகாரிகள் தண்டவாளப் பகுதியில் ஆய்வு/பாகமதி விரைவு ரயிலை லோகோ பைலட் சுப்பிரமணியன், உதவி லோகோ பைலட் ராமவதார் மீனா ஆகியோர் இயக்கிச் சென்றனர்/டிராக் சேஞ்ச் பாயிண்ட் 51 பி அருகே, விஜயவாடா நோக்கி செல்லாமல் லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியுள்ளது/இந்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி மற்றும் ரயில்வேயின் முதன்மை பாதுகாப்பு தலைவர் கணேஷ் ஆகியோர் ஆய்வு/கவரப்பேட்டை, திருவள்ளூர்/5/விபத்து நடந்த இடத்தில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு