பேயாட்டம் காட்டி சிதைத்த பெஞ்சல்..."இது வரை காணாத கோர காட்சி" ..ஒவ்வொரு நொடியும் திக்.. திக்..புது கொடூர வரலாறை கண்ட தமிழகம்
ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக தமிழகத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இது குறித்த செய்தி தொகுப்பு உங்கள் பார்வைக்கு...