இன்றைய தலைப்பு செய்திகள் (11.08.2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-08-11 14:22 GMT

குற்றவியல் சட்டங்களில் இந்தியா என்ற வார்த்தையை பாரதிய என மாற்றுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்...

இந்தி திணிப்பை நிறுத்த வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்...

நாட்டில் நடப்பது குறித்து பிரதமருக்கு தெரியவில்லை"

மணிப்பூர் இன்று இரண்டு மாநிலமாக பிளவுப்பட்டு கிடப்பதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேட்டி..

நாட்டில் என்ன நடக்கிறது என்றே பிரதமருக்கு தெரியவில்லை என்றும் சாடல்...

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய அரசின் கடன் 60 சதவீதம்...

பொறுப்பை அறிந்து பேசுவதுதான் நாகரீகம் என்று, பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதில்...

எ.வ.வேலு குறித்த கருத்துக்களை நீக்க கோரி,

மக்களவைத் தலைவருக்கு திமுக எம்பி டி.ஆர்.பாலு கடிதம்...

பிரதமர் மோடி, அமைச்சர் ஸ்மிரிதி இரானி பேசிய கருத்துக்கள், மக்களவை நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகளுக்கு முரணான‌து என, புகார்...

Tags:    

மேலும் செய்திகள்