Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (14.10.2023) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2023-10-14 08:12 GMT
  • நாகை, இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை.....
  • மத்திய அமைச்சர் சார்பானந்தா சோனாவால், தமிழக அமைச்சர் எ.வ.வேலு கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.....
  • சென்னையில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன், சோனியா காந்தி ஆலோசனை....
  • நாடாளுமன்ற தேர்தல் பணிகள் மற்றும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல்....
  • மகளிர் உரிமை மாநாட்டில் பெண்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து பேசப்படும்....
  • அரசியல் ரீதியாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை இன்று நடைபெறாது என திமுக எம்.பி கனிமொழி விளக்கம்....சென்னையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மகளிர் உரிமை மாநாடு....
  • சோனியாகாந்தி உள்பட இந்தியா கூட்டணியை சேர்ந்த தேசிய கட்சி பெண் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.....
Tags:    

மேலும் செய்திகள்