#Breaking : மாணவர்கள் கவனத்திற்கு - இந்த 3 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு மாற்றம்...

Update: 2024-12-05 16:55 GMT

3 மாவட்டங்களில் ஜனவரியில் அரையாண்டு தேர்வு/"திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஜனவரியில் நடைபெறும்" பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவிப்பு ஜனவரி 2 முதல் 10ம் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடைபெறுகிறது

Tags:    

மேலும் செய்திகள்