தங்க கடத்தல் 'குருவி' தற்கொலை முயற்சி - என்ன நடந்தது?
காரைக்காலில் தங்கக் கடத்தல் குருவியாக செயல்பட்ட இளம் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... இது தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கூடுதல் தகவல்களுடன் இணைகிறார் செய்தியாளர் அந்தோணி ராஜ்...
Next Story