"நெல் மூட்டைக்கு ரூ.60 வசூல்" என்னதான் தீர்வு? 2 மாதமாக காத்திருந்து குமுறும் விவசாயிகள்

Update: 2025-03-14 13:54 GMT

சிவகங்கை மாவட்டம் கட்டிக்குளம் கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதல் செய்ய முடியாமல் விவசாயிகள் 2 மாதத்திற்கு மேலாக நெல் மூட்டைகளுடன் அங்கேயே காத்து கிடைக்கும் அவலம் நிலவுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்