மாசி பிரம்மோற்சவ விழா.. அம்மன் வீதி உலா கோலாகலம்...வியக்க வைக்கும் காட்சி

Update: 2025-03-14 13:26 GMT

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா நிறைவை ஒட்டி அம்மன் வீதி உலா நடைபெற்றது. முன்னதாக காமாட்சி அம்மன் பச்சை பட்டு உடுத்தி திருவாபரணங்கள் அணிந்து, பஞ்சவர்ண பூ மாலைகள் சூடி தங்க காமகோடி விமானத்தில் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க 4 ராஜ வீதிகளில் ஊர்வலமாக வந்த அம்மனை, திரளான பக்தர்கள் வழிபட்டனர்

Tags:    

மேலும் செய்திகள்