#JUSTIN : பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி முடிவு

Update: 2024-11-12 17:09 GMT

"பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க தனி குழு"

"பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பதற்கு தனி குழு"

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி அறிவிப்பு

அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனை குழு அமைக்கப்படும்

கிருஷ்ணகிரி, தூத்துக்குடி மாவட்ட பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை

Tags:    

மேலும் செய்திகள்