வங்கக்கடலில் திடீர் மாற்றம்..! வெளுத்து வாங்கப்போகும் கனமழையால்.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்
சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது... வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை தமிழ்நாடு - ஆந்திர கடலோர மாவட்டங்களை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது..