குரூப் 4 வினா.. ஈஸியா?.. கஷ்டமா?

Update: 2024-06-09 12:58 GMT

தமிழ்நாடு அரசில் உள்ள 6 ஆயிரத்து 244 காலி பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வினை 20 லட்சத்திற்கும் மேலானோர் எழுதிய நிலையில், தமிழ் பாடப்பிரிவு வினாக்கள் எளிமையாக இருந்ததாக தேர்வு எழுதிய பலர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்