#Breaking : பொதுமக்கள் கவனத்திற்கு ``15 நாட்களில்..'' - வெளியான அதிமுக்கிய அறிவிப்பு
புதிய குற்றவியல் சட்டங்கள் - பொதுமக்கள் கருத்து கூறலாம்/"புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக பொதுமக்கள் 15 நாட்களில் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம்"/சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.சத்யநாராயணன் தலைமையிலான ஒருநபர் குழு அறிவிப்பு