#BREAKING || "தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில்..." - பறந்த உத்தரவு

Update: 2024-04-27 06:36 GMT
  • தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய போக்குவரத்து துறை உத்தரவு
  • பேருந்துகள் சேதம் குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியான நிலையில், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று ஆலோசனை நடத்தினார்
  • ஆலோசனையை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்து பாதிப்புக்களை 48 மணி நேரத்திற்குள் சரி செய்ய போக்குவரத்து துறை உத்தரவு
  • ஆய்வு தொடர்பான அறிக்கையை போக்குவரத்து துறை செயலாளரிடம் சமர்ப்பிக்க அனைத்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்களுக்கு உத்தரவு
Tags:    

மேலும் செய்திகள்