10 நாளில் தீபம்.. தி.மலையில் விபரீதம்.. உடல்களை எடுத்த விதத்தை கேட்டால் குலையே நடுங்கும்..வாழ்நாள் வரை மறக்காது

Update: 2024-12-03 05:39 GMT

திருவண்ணாமலை மண்சரிவு தமிழகத்தை உலுக்கி இருக்கிறது. மண்ணுக்குள் புதைந்த 7 பேரில் 4 குழந்தைகள் உட்பட 5 பேர் சடலமாக மீட்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..

Tags:    

மேலும் செய்திகள்