மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (19-12-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-12-19 10:57 GMT

அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் மாறி மாறி இருதரப்பினர் போராட்டம்...

ராகுல்காந்தி தள்ளிவிட்ட எம்.பி விழுந்ததில், பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கிக்கு மண்டை உடைந்தது...

பாஜக எம்.பி.க்களை தாக்கிய விவகாரத்தில், ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்....

நாடாளுமன்றத்தில் நடந்த போராட்டத்தின் போது, ராகுல் காந்தி தன் அருகே வந்து கத்தினார்

Tags:    

மேலும் செய்திகள்