தனியார் நிதி நிறுவனத்திற்குள் புகுந்து சரமாரி தாக்குதல் - வெளியான அதிர்ச்சி காட்சி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினையில் தனியார் நிதி நிறுவனத்திற்குள் புகுந்து ஒருவரை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் யவனசோழன் வழங்கிட கேட்கலாம்...