அதிர வைத்த இருவர் மரணம்... ஸ்தம்பிக்க வைத்த போராட்டம்-போலீஸ் குவிப்பு... திக் திக் திருச்சி
திருச்சியில் மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த மின் ஊழியர்கள் 2 பேர் உயிரிழந்த நிலையில், அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மறியலில் ஈடுபட்டுள்ள உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...